வியாழன், 21 மே, 2015

10 result

89% passed veerapandi in Gov't higher secondary school.

செவ்வாய், 12 மே, 2015

கோடை மழை

மழை என்றாலே மகிழ்சிதான் அதிலும் கோடை மழை எண்றால் சொல்லவா வேண்டும் நேற்று (11/05/2015) காலை 8 மணி அளவில் 1 cm இடியுடன் மழை கொட்டியது

வியாழன், 7 மே, 2015

+2 மதிப்பெண் படியல் வெளியிடு

நமது அரசிணர் மேல் நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர் திருகோவிலூர் அங்கவை சங்கவை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதினறார்கள்

மொத்தம்

முதல் இடம் கோவிந்தசாமி 950

சனி, 2 மே, 2015

சான்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா முன் மாதிரி கிராம திட்டம்

வீரப்பாண்டி ஊராட்சியை மத்திய திரு. மோடி அரசின் சான்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ் முன் மாதிரி கிராமமாக மாற்றுவதற்கு தேர்வு செய்துள்ள மாநிலங்களவை உறுப்பினர் திரு. T.k. ரங்கராஜன் MP அவர்களுக்கும், மத்திய - மாநில அரசுக்கும் நன்றி

வெள்ளி, 1 மே, 2015

உழைப்பாளிகள் தினம்

உழைக்கும் உழைப்பாளிக்கு வாழ்த்துக்கள்