ஞாயிறு, 28 ஜூன், 2015

சமணர் கோயில் குடமுழுக்கு

     பல நூறு ஆண்டுகளுக்கு  (ஆயிரம் ஆண்டு) முண்பு வணங்கிய திர்த்தங்கர்க்கு  கோயில் கட்டி இண்று குடமுழுக்கு வெகு விமர்சியாக செய்யப்பட்டது இந்த சமணர் பல ஆண்டு கலாக இவ்ஊர் மக்கள் இந்து தெய்வமாக பூசை டு வைத்து வணங்கிவணங்கி வருகிண்றணர்கள் தற்போது இதணை வணங்கும் சமண மதத்தினர் வந்து குடமுழுக்கு செய்துள்ளனர்கள்.
 
     இவர்கள் சமணர் தீர்தங்கர் சிலையின் முகத்தை சீர்ரமைத்தல் எண்ற பெயரில் வரலாற்றை சிதைத்து விட்டணர்கள்.

     இந்த தவறை அணைத்து மதத்திணரும் செய்கிண்றணர்கள்.


செவ்வாய், 23 ஜூன், 2015

7 ஆம் நாள்

வாதாபி வதை, காமவள்ளி பட்டம் கட்டுதல்.


இரவு வீதி உலா


வாதாபி வதம் செய்ய அக்கினி பாணம் வாவ்குதல்


காளி சங்கு உடைத்தல்


காளி


காமாச்சி அம்மன்


வித்துவான்


கரகம் வீதி உலா

திங்கள், 22 ஜூன், 2015

ஞாயிறு, 21 ஜூன், 2015

ஆசனம்


தந்தையர் தினவாழ்துகள்
யோகா தினவாழ்துகள்
















5 ஆம் நாள் 20/06/2015

நரபலி, கெஜபலி, வச்ரபாகு தூது.

வன்னியன் வச்ரபாகு



வச்ரபாகு



வீரசிம்மன் வாதாபியின் தாய் மாமன்

சனி, 20 ஜூன், 2015

4 ஆம் நாள் நாடகம்

நரதர் தூது,  அம்மன் கோபல மாதர் வேடம்.


 
கோபால மாதர்


 சுமந்திர மந்திரி



நிலகண்டன்

வெள்ளி, 19 ஜூன், 2015

3ம் நாள் 28-06-2015 கூத்து தேவ ரகசியம், காமாச்சி அம்மன் பிறப்பு, வன்னியன் திரு கல்யாணம்.

சிவன்


வன்னியன் தாய் அசேந்தியும் 
தந்தை சம்பு மகரிசி


கண்ணன் நாரதர்

தேவேந்திரன்


ருத்ர வன்னியன்


புதன், 17 ஜூன், 2015

ருத்திர வன்னிய நாடக விழா

நமது வீரப்பாண்டியில் பல ஆண்டு கலாக தொடர்ந்து நடத்து வரும் 
கிராமிய கலையாகும் இந்த தெரு கூத்து.


 காமாச்சி அம்மண்




நாடக மேடை

நாள் 16/06/2015

வியாழன், 11 ஜூன், 2015

தேசிய பசுமைப்படை மன்றம்

தேசிய பசுமைப்படை மன்றம்
அரசு மேல்நிலைப்பள்ளி
வீரப்பாண்டி

இண்று 11/06/2015 விழிப்புணர்வு பேரணி