சனி, 15 ஆகஸ்ட், 2015

திரு நாரயணசாமி திருவிழா

நேற்று திரு நாரயணசாமி திருவிழா நடந்து 

பிடாரி அம்மன் தேர் திருவிழா

எட்டாம்  நாள் உபயம் தேர் வீதி உலா


வகையரா உபயம் பூனையர், மழவந்தாங்களார், வைப்பூரார், வால்காரர், செத்தவரையார், ஆராய்ச்சி, அருணாபுரத்தார்,

     எல்லை பிடாரி செல்லாத்தாவின் உற்சவ சிலையான திரி சூலம் தேர் மீது அம்மசாரம்மன் ஆலையத்தில் இருந்து ஊர் வலமாக இரவு 10.55 மணிக்கு வாண வேடிக்கையுடன்  ஆடல் பாடல் நிகழ்ச்சியுடன் இனிதே தொடங்கியது இந்த வீதி உலா காலை 6-மணி அளவில் அம்மசீரம்மன் ஆலையத்தை வந்தடந்தது.
     இதனை தொடர்ந்து தேர் அடி பார்க்கும் 2 வது சுற்று தொடங்கி 8.20-மணி அளவில் காலை வந்தடைந்தது

 

சனி, 8 ஆகஸ்ட், 2015

ஆடி கிருத்திகை

முருகர் மயில் வாகணத்தில் வாண வேடிக்கையுடன் 08/08/2015 இரவு வீதி உலா

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

சனி, 1 ஆகஸ்ட், 2015

நான்காம் நாள் உபயம் வீதி உலா

 நான்காம் நாள் இரவு 31/07/2015 வீதி உலா மோரையார், ஊசலார், வெள்ளசி வீடு, காரியார், ஆசன்ரான் ஆகிய வகையரா உபயம்
     எல்லை பிடாரி செல்லாத்தாவின் உற்சவ சிலையான திரி சூலம் சகடாவில் அம்மசாரம்மன் ஆலையத்தில் இருந்து ஊர் வலமாக இரவு 11.04 மணிக்கு வாண வேடிக்கை மற்றும் பேண்டு வாத்தியத்துடன் தொடங்கியது இந்த வீதி உலா காலை 5 மணி அளவில் அம்மச்சாரம்மன் ஆலையத்தை வந்தடந்தது.