புதன், 15 மே, 2019

விகாரி வருடம் சித்திரை மாதத்தின் மழை அளவு

இந்த மாதம் நான்கு நாட்களும் இடி மின்னலுடன் கூடிய மழை இரவு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் மட்டும் பொழிந்தது

24 சித்திரை விகாரி வருடம்  7 /மே 2019  இரவு 0.5cm  
25 சித்திரை விகாரி வருடம்  8 /மே 2019  இரவு இரப்பு மழை
26 சித்திரை விகாரி வருடம்  9 /மே 2019  இரவு இரப்பு மழை 
31 சித்திரை விகாரி வருடம்  14 /மே 2019  இரவு  8.30  முதல் 9.10 வரை  1.1 CM