Translate
வியாழன், 27 ஜூலை, 2017
புதன், 26 ஜூலை, 2017
வெள்ளி, 21 ஜூலை, 2017
டாஸ்மார்க்
புதியதாக திறக்கப்பட்ட கடை
காவல் காக்கும் காவலர்
பாதுகாப்பாக நிற்கும் வேன்
நமது கிராமசபையில் நமது ஊருக்கு டாஸ்மார்க் வேண்டாம் என்று கிராமசபையில் வைத்து தீர்மானம் போடப்பட்டது இதையும் மீறி அரசு டாஸ்மார்க் மது பானக்கடையை காவல் துறையின் பாதுகாப்பில் திறந்து இரவு கடை மூடிய பின்பு பாதுகாவல் இருக்கின்றது
கடையைப் பத்திரமாக முட்டியபின்பு ஊரைச் சுற்றி வருகின்றது காவல் துறையின் வேன்
என்ன மாயம் சட்டமன்றம் முடிந்த உடனே கடை திறக்கப்பட்டது
நமது வீரப்பாண்டியை சுற்றியுள்ள ஒட்டம்பட்டு, ,அருணாபுரம், கல்லந்தல், ஆதிச்சனுர். போன்ற ஊரில் டாஸ்மார்க் வைக்க இடம் வழங்கவில்லை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)