Translate

புதன், 22 அக்டோபர், 2014

புதன், 15 அக்டோபர், 2014

தலுவு போடுதல்

தலுவு போடுதல்




புரட்டாசி மாதம் 3ஆம் சனிக்கிழமை அன்று வருடந்தோரும் வீரப்பாண்டி பெறிய ஏரியில் பெருமாலுக்கு படையல் வைத்து வழிபடுவது வழக்கம். இதனால் இறைவன் மனம் குளிர்ந்து தேவையான அளவு மழை பொயிந்து ஏரி கோடிபோகு என்பது ஐதிகம். இதனால் இந்த வருடம் 4/10/2014 சனிக்கிழமை அன்று மதியம் வெள்ளம் பொங்கல் வைத்து 16கிலோ அரிசியை வடித்து வாழைக்காய் பொறியல், சாம்பார் செய்து படைக்கப்பட்டது. சோறு கழிவிய பாறையில் கொட்டி பொறியல் நெய் தையிர் போன்றவை சேர்த்து இறைவனுக்கு படைக்கும் போது இந்த சோத்திற்கும் தீப ஆராதனை காட்டப்படுகின்றது. அங்கு இருக்கும் மக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றது. இதுவே தலுவுபோடுதல் எனப்படுகின்றது.