Translate

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

நூங்கு அறுவடை

    நூங்கு தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டு காலமாகவே உணவாகும், மருந்தாகவும் பயண்படுத்தி வந்துள்ளனர்கள். இதணால் தமிழர் வாழ்த இந்த இலெமூரியாவை (மடகஸ்கார், தென்னிந்தியா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவற்ற்றை இணைக்கும் இலெமூரியாக் கண்டம். மேரு மலை இலங்கை வரை பரந்திருந்தது. மடகாஸ்காரிலிருந்து ஆஸ்திரேலியா வரையான தூரம் கிட்டத்தட்ட 4,200 மைல்கள்) ஏழுபணை நாடு எண்றும் அழைத்தனர். தமிழகத்தி மரம் பணைமரம்

  தற்போதய நிலை பணை மரங்கள் வெட்டி செங்கள் சூளைகலுக்கு இறையாகிண்றன.