Translate

புதன், 26 நவம்பர், 2014

கார்த்திகை தீபம்

திருவண்ணாமலை  கார்த்திகை தீபம் மலை மீது ஏற்றுவதற்கு இன்று கொடி ஏற்றி தெடங்கப்பட்டது இது சிறப்புடன் நடந்தது சிவன் கோவில் கொடி மரத்திற்கு கொடி ஏற்றவும், தீபத்திற்கு திரியும் இது நாள் வறையும் நமது வீரப்பாண்டியில் இருந்து தான் முறைப்படி எடுத்து சென்று தொடங்கு வதுதான் தான் வழக்கம் இவ்வாறுதான் இன்றும் நடைபெற்றது

புதன், 22 அக்டோபர், 2014

புதன், 15 அக்டோபர், 2014

தலுவு போடுதல்

தலுவு போடுதல்




புரட்டாசி மாதம் 3ஆம் சனிக்கிழமை அன்று வருடந்தோரும் வீரப்பாண்டி பெறிய ஏரியில் பெருமாலுக்கு படையல் வைத்து வழிபடுவது வழக்கம். இதனால் இறைவன் மனம் குளிர்ந்து தேவையான அளவு மழை பொயிந்து ஏரி கோடிபோகு என்பது ஐதிகம். இதனால் இந்த வருடம் 4/10/2014 சனிக்கிழமை அன்று மதியம் வெள்ளம் பொங்கல் வைத்து 16கிலோ அரிசியை வடித்து வாழைக்காய் பொறியல், சாம்பார் செய்து படைக்கப்பட்டது. சோறு கழிவிய பாறையில் கொட்டி பொறியல் நெய் தையிர் போன்றவை சேர்த்து இறைவனுக்கு படைக்கும் போது இந்த சோத்திற்கும் தீப ஆராதனை காட்டப்படுகின்றது. அங்கு இருக்கும் மக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றது. இதுவே தலுவுபோடுதல் எனப்படுகின்றது.

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

மழை

                    27/09/2014 அன்று மதியம் சுமார் 2 மணி அளவிள், வீரப்பாண்டியில் இடியுடன் கூடிய மழை பேய்ந்தது. இது சுமாரான மழை தான் என்றாலும் இதில் ஓடை கறையில்,  முருங்கை மரத்தடியில் கட்டி வைத்திருந்த இரண்டு சினை பசுக்கள் இடிதாக்கியதனால் இறந்தது. ஒன்று 8 மாதம் மற்றேன்று 4 மாதம். இறந்துள்ளது. வீரப்பாண்டி அருகில் இருக்கும் புதுப்பாளையத்தி ஒருவர் இடிதாக்கி இறந்துள்ளனர், அதே ஊரில் வைகோள் போர் அருகே கட்டிவைத்திருந்த. மாடு இடிதாக்கியதில் எறிந்து போனதாக கூருகின்றனர்  இந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்ய ஒரு துயரசம்பவம்,

திங்கள், 23 ஜூன், 2014

சுடு மண் சிற்பங்கள் ,Hot mud sculptures

          வீரப்பாண்டி 9 வருடங்கலுக்கு முன்பு திரெளபதி அம்மன் கோவில் வேலைக்கு மண் எடுக்க சென்ற போது வடக்கு பக்கத்தில் மண்டபத்து பாறை அருகில் ஒரு மண் திட்டு இருந்தது. அதனை தோண்டி பார்த்த போது நான்கு புறமும் கற் பலகை கொண்டு கட்டப்பட்ட வீடு போன்றும் மேற்புரம் ஒரு கற்பலகை கொன்டு மூடி இருந்தது.
        இது கற்பலகை நண்கு பலகையாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. நான்கு புறத்திற்கும் மேல் ஒரு மூடி போட்டு இருந்தது. இதற்கு உள் ஒரு விளக்கும் சில சுடு மண் சிற்பங்கலும் இருந்தது அந்த சிற்பம் குதிரை கால்கலும் மற்றவையும் இவை அனைத்தும் திருக்கோவிலூர் வருவாய் கோட்டாச்சியர் வசம் ஒப்படைக்கப்பட்டது.


    இது ஆதிகாலங்களில் மனிதர்கள் வாழ பயன்படுத்திய வீடாக இருக்க                வாய்ப்பு குறைவு. வீடாக இருந்தால் வாயிற்படி அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். 
கோயிலாக இருந்தாலும் வாய்ப்படி அவசியம் வைத்து இருப்பார்கள். வாயிற்படி இல்லா காரணத்தால்
              இது ஒரு நினை விடமாகவே இருக்க வாய்ப்பு அதிகம். ஆதியில் மணிமனிதன் வாழ்ந்து இறந்த பிறகு அவனுடன் அவன் பயன் படுத்திபயன்படுத்திய பெருள்கள் வைத்து புதைத்து இருப்பார்கள். இது அவன் மீண்டும் அதை பயன்படுத்துவான் என நம்பியே செய்யப்படும்.
          அல்லது வயது முதிர்வினால் மரனம் நிகழும் முன்பு கூட தாழிகள் மூலமாக அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்கள் பயன்படுத்திய பெருள்கள் . விளக்கு, உணவு, அவனது உடையும் சேர்த்து தாழிகல் வைத்து உயிருடன் மூடும் பழக்கம் தமிழர்களிடம் இருந்தது நினைவில் வைத்துக் கொள்ளவும்.
         குதிரையின் சுடு மண் சிற்பம் இருப்பதால் இது குதிரை பயன்படுத்திய போர் வீரனாகவும் இருக்க வாய்ப்பு அதிகம். வீரனாக இருந்தால் போரில் மரனம் அடைந்த நினைவு சின்னமாக இருக்கும். 
       முடிந்தால் அடுத்து வருவாய்த்துறை வசம் இருக்கும் விளக்கு, குதிரை சுடுமன் சிற்பம் புகைப்படங்கள் பதிவேண்
 

செவ்வாய், 10 ஜூன், 2014

Heritage of Veerapondy


AûU®Pm ®Ýl×Wm UôYhPm §ÚdúLô®ío YhPm ÅWlTôi¥ AgNp ×­dLs ¡WôUm H¬LûWdÏ ùRu¡ZdÏ Tϧ«p TZûUVô] Ui Tôû] KÓLs Ï®Vp Ï®VXôL Lô]lTÓ¡u\].  AjÕPu YiQd LtLs A§L A[®p £R±d ¡Pd¡u\Õ.
SpX ¨ûX«p ÑhP ùNeLtLpXôp Lh¥V Eû\ úTôu\ Y¥Ym ØûPV êuß Eû\ ªRm CÚd¡u\Õ. CûY úTôp 12 YÚPeLÞdÏ Øu× ÑUôo 8 TôoRRôL G]dÏ OôTLm CÚd¡u\Õ. B]ôp 2014p TôoÏm úTôÕ AYt±p 1 UhÓm ØÝ Y¥Yj§Ûm 2 £±Õ £ûRkÕm Lô]lTÓ¡u\Õ.
Cuàm Øt×Ro¡ûP«p Uû\kÕ CÚdLd áÓm GuTÕ G]Õ L¦l×.
CûYLs 3 TϧVôL ©¬dLXôm.  1. RûXl Tϧ 2 EÚû[l Tϧ 3. A¥lTϧ 
1.RûXlTϧ
            CûY ØÝÕm ÑhP Tôû] KÓL°]ôp ùNnVlThÓs[Õ. CÕ ùNeLtLs ÁÕ YhPUôL AÓdLlThÓ KÓ CûP CûP«p Ui úNojÕ AÓd¡ úSo§VôL LhPlThÓs[Õ. EÚû[«u ÁÕ AÓd¡ úUúX ùNpXf ùNpX Ïß¡Ùm úUúX YhPUôL HúRô úNªdL Y¯ ûYjÕ LhPl ThÓs[Õ.
2.EÚû[l Tϧ
      CkR Tϧ EÚû[ úTôuß ÑhP ùNeLtL[ôp YhPUôL CûP CûPúV Ui úNojÕ LhPlThÓs[Õ. TôoTRtÏ HúRô úNªjÕ ûYdLl TVuTÓj§VRôL CÚdL úYiÓm.
3.A¥lTϧ
      CûY Cuàm úRôi¥l TôodL®pûX.
Tôû] KÓLs
Tôû] Kh¥u ®°m× ERÓ ÑUôo 10.4 ùNu¥ ªhPo ®hPØûPV Tôû] KÓ AÕ
Tôû] KÓ Ntß R¥jÕm Tôû] Kh¥u ®°m©p ERÓ Cu±Ùm LôQlTÓ¡u\Õ. CûY AeÏ H\jRôZ ØÝYÕm LôQlTÓ¡u\Õ.
JÚ £X Kh¥u CWiÓ ×\Øm LiQô¥ úTôußm ªà ªàl×Pu Kh¥p JÚ úUp éfNôL CÚd¡u\Õ. CûY A§L A[®p JÚ×\m UhÓm Lô]lTÓ¡u\Õ. CÕ úTôuß Tôû]«u Yôn ×\j§p ERÓ Cu± Tôû] RtúTôÕ ùNnVlTÓY§pûX.
      ùNuû] AÚeLôh£VLj§p Sôu TôojR Tôû] Kh¥tÏm ERÓ Cu± LôQlTÓYRôp CeÏ ¡ûPjR Tôû] KÓLs TZeLôX Tôû] Kh¥u GfNeL[ôL CÚdLXôm GuTÕ G]Õ L¦l×.
Utßm Tôû]«u ÁÕ úUtéfNôL TVuTÓj§ Tôû]ûV YZYZl× ªdLRôL Uôt± TZeLôXj§p TVuTÓjÕYÕm ùNuû] AÚeLôh£VLj§p Sôu Tôoj§Úd¡uú\u.
CRàPu £R±V YiQdLtLs CÕ U¦VôL EÚYôdLlThPÕ GuTûR ®P ãû[«p ÑÓm úTôÕ A§LT¥Vô] TX  ùYlTj§]ôp EÚ¡V £R±V U¦VôL  CÚdLúY Yônl×Ls A§LUôL CÚdÏm GuTÕ G]Õ L¦l×
×jRo £ûX
GeL[Õ F¬p UeL[jÕ ª² BÓm Tôû\ AÚ¡p ×jRo £ûX Juß CÚd¡u\Õ. CRû] UeL[jÕ ª²VôLúY GeL[Õ UdLs YQeÏ¡u\]o. ×jR¬u úLô«p GeúL AkR £ûX UhÓm CeÏ CÚd¡u\Õ. CÕ (£Y×WôQd LôXd LhPjÕPu RªZLj§p ×jR URm A¯Vj ùRôPe¡VRôL YWXôß áß¡u\Õ. GkR LôXd LhPj§p  ×jRURm ÅWlTôi¥«p CÚkRÕ) ÅWlTôi¥«p ×jR URm SuÏ ùN¯jÕ CÚkRRtLôL BRôWUôLúY Sôu CRû] Tôod¡uú\u. 
 LtÏûL
CÕ JhPmThÓ ÅWlTôi¥«u TdLjÕ F¬u UûX A¥YôWj§p LôQlTÓ¡u\Õ.
TûZV LtLôXeL°p LtLûX UhÓm ùLôiÓ ÏûL AûUjR]o AúR úTôuß LôQlTÓ¡u\Õ. 
SôuÏ ×\Øm TXûL LtLûXd ùLôiÓ ªLùT¬V A[®p CÕ LhPlThÓs[Õ. CRu úUt×\j§p JÚ TXûL Lp ùLôiÓ êPlThÓs[Õ. CRtÏ Yô«tlT¥ KhûP úTôhÓs[Õ. SuÏ ùNÕdLdLlTPUp Tôû\ ùYlTlTÓj§ Ï°o®lTR]ôp Tôû\ TXûLVôL EûPdÏm Øû\ TVuTÓj§ LtLûX ETúVLlTÓjRlThÓs[Õ CRtÏ úSo§Vô] Y¥YûUdLlTP®pûX.
RtúTôÕ LtÏûLûV LW¥ áiÓ Guß AûZd¡u\ôoLs.