Translate

செவ்வாய், 26 ஏப்ரல், 2022

ஆண்டில் 365 நாட்கள் உள்ளன. இதில் எந்த மாதத்தில் இருந்து ஒரு தேதியை குறிப்பிட்டு, அதற்குரிய கிழமை தெரிந்துக் கொள்ள வேண்டுமானால்

 *அனைத்து ஜோதிடர்கள்,  சமூக ஆர்வலர்களுக்கான கணக்கியல் பதிவு!*    *********************************           *2022. ஆம் ஆண்டில் 365 நாட்கள் உள்ளன.  இதில் எந்த மாதத்தில் இருந்து ஒரு தேதியை குறிப்பிட்டு,  அதற்குரிய கிழமை தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் இனி காலண்டரையோ! ..... டைரியையோ! தேடி பார்க்க தேவையில்லை*.  🙏  *மிக மிக எளிமையான முறையில் தெரிந்துக் கொள்ள அரிய வாய்ப்பு!*🌹 *முதலில் 12 மாதங்களுக்கான. குறிப்பு எண்களை தெரிந்துக் கொள்ள வேண்டும்.*🥱       *முதலாவதாக.               ஜனவரிக்கு           6*                          *பிப்பிரவரிக்கு   2*                *மார்ச்சுக்கு           2*               *ஏப்ரலுக்கு            5*                    *        *மே வுக்கு               0*                  *ஜுன் வுக்கு         3*            *ஜூலைக்கு         5*            *ஆகஸ்டுக்கு       1*          *செப்டம்பருக்கு 4*           *அக்டோபருக்கு 6*            *நவம்பருக்கு        2*            *டிசம்பருக்கு          4.          🌹 ஆகிய எண்களை மனதில் பதிய வைத்து கொள்வதோடு  🌺 எந்த மாதத்திலிருந்து எந்த தேதியை குறிப்பிட்டு கேட்டாலும்  🌺 அந்த எண்ணோடு மேலே குறிப்பிடப்பட்டுள்ள அந்த மாதத்திற்குரிய எண்ணோடு தேதி எண்ணையும் கூட்டி 🌹 7 ஆல் வகுத்து மீதி  1 வந்தால்  ஞாயிறு என்றும்* *2 வந்தால் திங்கள் எனவும்,  4 வந்தால் புதன் எனவும்,  5 வந்தால் வியாழன் என்றும் 6 வந்தால் வெள்ளி எனவும் மீதி வராமல் 0 என வந்தால் சனிக்கிழமை என ஆனி தரமாக சொல்லலாம்.*🇳🇪 *உதரணமாக ஆகஸ்டு 15 என்ன கிழமை  என கேட்டால் .....?* *தேதி எண்ணோடு அதாவது 15 யோடு ஆகஸ்டு மாதத்திற்குரிய குறிப்பு எண் 1 ஐ கூட்டினால் 16 வரும்.  இதை 7 ஆல் வகுத்தால் மீதி 2 வரும்.  2 க்குரிய கிழமை  திங்கட்கிழமை என 3 விநாடிக்குள் சொல்லிவிடலாம்.*🌹 *இதேமாதிரி அக்டோபர்  2. இது என்ன கிழமை என, கேட்டால் தேதி 2 யோடு அக்டோபர் மாதத்திற்குரிய குறிப்பு எண் 6 ஐ  கூட்டினால் 8 வரும் இதை 7 ஆல் வகுக்க மீதி 1 இது ஞாயிற்று கிழமை ஆகும். 🌺* *மேலும் காமராஜர் பிறந்த நாளான ஜூலை  15 என்ன கிழமை என பார்த்தோமானால் தேதி 15 யோடு ஜூலை  மாத குறிப்பு எண் 5 ஐ கூட்டினால் 20 வரும்  இதை 7 ஆல் வகுக்க மீதி 6 வரும் இது வெள்ளிக்கிழமை என அடுத்த நொடியே தெரிந்துக்கொள்ளலாம்.*