Translate

செவ்வாய், 23 ஏப்ரல், 2019

22/04/2019 மழை

நமது வீரப்பாண்டியில் 22/04 /2019  இரவு சுமார் 11.16  மணியளவில் இடி மின்னலுடன் கூடிய மழை அரை மணி நேரம் பொழிந்தது இந்த மழையின் அளவு 1 .3 cm    

இந்த மழைக்கு மக்கள் 5 மாதமாகக் காத்திருந்தார்கள் கடைசியாக 4/12/2018  அன்று 01.0  cm மழை பொழிந்தது      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக