இந்த மாதம் நான்கு நாட்களும் இடி மின்னலுடன் கூடிய மழை இரவு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் மட்டும் பொழிந்தது
24 சித்திரை விகாரி வருடம் 7 /மே 2019 இரவு 0.5cm
25 சித்திரை விகாரி வருடம் 8 /மே 2019 இரவு இரப்பு மழை
26 சித்திரை விகாரி வருடம் 9 /மே 2019 இரவு இரப்பு மழை
31 சித்திரை விகாரி வருடம் 14 /மே 2019 இரவு 8.30 முதல் 9.10 வரை 1.1 CM
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக