Translate

புதன், 22 மே, 2024

களத்துப் பூஜை

களத்துப் பூஜை 







 (12-05-2024) அன்று * பாட்டன் வழிபட்ட களத்துப் பூஜை*  விவசாய நிலத்தில் விளைக்கின்ற பயிர்களை காக்க வேண்டி சித்திரை மாதத்தில் படையலிட்டு கிணற்றங்கரையில் இருக்கும் * அம்மனுக்கும், முனிஸ்வரன் மற்றும் முன்னோர்களுக்கும் வேண்டிக்கொள்ளும் வருடம் வருடம் பயிர்கள் இதேபோன்று விளைய இறைவனை வேண்டிக்கொள்ளும் *பாரம்பரிய வழிபாட்டு முறையை*  இந்த வருடம் சிவசக்தி வழிபட்டதை நினைத்து பெருமை கொண்டு. இந்த ஆண்டு மழை பொழிந்து செல்வ செழிப்புடன்  பயிர்கள் அனைத்தும் விளைந்து *உயிரினங்களும், தாவரங்களும், விலங்குகளும்* நோய் நொடி இன்றி நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டி வணங்கி கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக